செங்கல்பட்டு

மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டக்கூடாது; மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவுறுத்தல்
மது அருந்திவிட்டு ஆட்டோ ஓட்டக்கூடாது என்று ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிவுறுத்தி பேசினார்.
1 May 2022 7:58 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை
சிங்கப்பெருமாள் கோவிலில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 May 2022 9:50 AM IST
புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2022 8:12 PM IST
பெற்றோர் பைக் வாங்கித் தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
செங்கல்பட்டு அருகே பெற்றோர் பைக் வாங்கித் தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 April 2022 7:50 PM IST
போலி ஆவணம் தயாரித்து சொத்தை அபகரிக்க முயற்சி; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 11 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சித்த முன்னாளர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 April 2022 6:41 PM IST
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் மரணம்
கல்பாக்கத்தில் இயங்கி வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 27ம் தேதி உயிரிழந்தார்.
29 April 2022 6:31 PM IST
கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்ம சாவு
கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது கணவரை தேடி வருகின்றனர்.
29 April 2022 5:58 PM IST
கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து கணவன்-மனைவி தற்கொலை...!
சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
29 April 2022 3:00 PM IST
விமானம் மூலம் மாமல்லபுரம் விடுதிக்கு வரவழைத்து உல்லாசம்: மும்பை அழகியிடம் கத்திமுனையில் செல்போன், பணம் பறித்த 3 பேர் கைது
விமானம் மூலம் மும்பை அழகியை மாமல்லபுரம் விடுதிக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து விட்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 April 2022 10:42 PM IST
வீடுகளை குத்தகைக்கு விடுவதாக ரூ.10 கோடி மோசடி செய்தவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண்
வீடுகளை குத்தகைக்கு விடுவதாக கூறி, ரூ.10 கோடி மோசடி செய்தவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.
28 April 2022 10:25 PM IST
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.20 கோடி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.
28 April 2022 10:18 PM IST
வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
27 April 2022 8:58 PM IST









