செங்கல்பட்டு

பணமோசடி வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது
பணமோசடி வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
22 April 2022 4:55 PM IST
தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் முற்றுகை
வீட்டு உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
22 April 2022 4:18 PM IST
மின்கசிவால் குடிசை எரிந்து சேதம்
செங்கல்பட்டு மாவட்டம் மின்கசிவால் குடிசை எரிந்து சேதம் அடைந்தது.
22 April 2022 3:53 PM IST
கூடுவாஞ்சேரி அருகே ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது
கூடுவாஞ்சேரி அருகே ரேஷன் அரிசியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 April 2022 3:06 PM IST
ஆண் நண்பருடன் வீடியோகாலில் பேச்சு... கணவர் கண்டித்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆண் நண்பருடன் வீடியோகாலில் பேசியதை கணவர் கண்டித்ததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 April 2022 6:42 PM IST
மாமல்லபுரத்தில் கடல் திடீரென உள்வாங்கியது
மாமல்லபுரத்தில் கடல் திடீரென உள்வாங்கியது.
21 April 2022 6:26 PM IST
செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 April 2022 5:43 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய கோவில் கலசம் - தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு...!
மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய கோவில் கலசம் தொடர்பாக தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
21 April 2022 10:45 AM IST
2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்
2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மின்விளக்கு வெளிச்சத்தில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் ஜொலித்தன. இதனை சுற்றுலா பயணிகள் மகிழச்சியுடன் கண்டுகளித்து விட்டு சென்றனர்.
20 April 2022 2:23 PM IST
மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி மீனவர் சாவு
மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
20 April 2022 2:05 PM IST
மாங்காடு அருகே மொபட்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
மாங்காடு அருகே மொபட்-லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
20 April 2022 6:24 AM IST
செங்கல்பட்டு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்
செங்கல்பட்டு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
20 April 2022 6:18 AM IST









