செங்கல்பட்டு

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
17 April 2022 2:03 PM IST
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 April 2022 1:55 PM IST
தொடர் விடுமுறை மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்

தொடர் விடுமுறை மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்

தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
16 April 2022 2:51 PM IST
இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு முதலீட்டாளர் குழுவினருடன் தூதர் மாமல்லபுரம் வருகை

இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு முதலீட்டாளர் குழுவினருடன் தூதர் மாமல்லபுரம் வருகை

இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு முதலீட்டாளர் குழுவினருடன் இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர்கள் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.
15 April 2022 3:02 PM IST
தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகரில் தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 April 2022 2:59 PM IST
இன்று மகாவீ்ர் ஜெயந்தி செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு

இன்று மகாவீ்ர் ஜெயந்தி செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 April 2022 2:29 PM IST
செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
14 April 2022 12:54 PM IST
மனைவியை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
14 April 2022 11:46 AM IST
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைமை அலுவலகம் - அமைச்சர் திறந்து வைத்தார்

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைமை அலுவலகம் - அமைச்சர் திறந்து வைத்தார்

மாமல்லபுரத்தில் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தலைமை அலுவலகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
13 April 2022 2:46 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 April 2022 2:43 PM IST
திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

ஊரப்பாக்கம் ஆதனூர் சாலை அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 April 2022 2:35 PM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

வில்லியம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 April 2022 2:29 PM IST