செங்கல்பட்டு

தாம்பரம் மாநகராட்சியில் 268 பேர் வேட்புமனு தாக்கல்
தாம்பரம் மாநகராட்சியில் 268 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
4 Feb 2022 3:14 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,198 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
3 Feb 2022 6:26 PM IST
வார்டு கவுன்சிலர் பதவி ரூ.24 லட்சம் ஏலம் விவகாரம்: பேரூராட்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவி ரூ.24 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளிவந்த விவகாரத்தில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
3 Feb 2022 5:44 PM IST
விலங்குகளுக்கு கொரோனா தொற்று இ்ல்லாததால் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறப்பு
விலங்குகளுக்கு கொரோனா தொற்று இ்ல்லாததால் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது.
3 Feb 2022 4:29 PM IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தாம்பரம் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
3 Feb 2022 4:13 PM IST
அண்ணனின் கொலைக்கு பழி வாங்க மோட்டார் சைக்கிள் திருட்டு - 6 பேர் கைது
அண்ணனின் கொலைக்கு பழி வாங்க மோட்டார் சைக்கிள் திருடியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Feb 2022 1:34 PM IST
பச்சை வர்ணம் பூசப்பட்ட படகுகளுக்கு டீசல் மானியம்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Feb 2022 7:41 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 46 பேர் வேட்புமனு தாக்கல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
1 Feb 2022 7:27 PM IST
உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 Feb 2022 7:15 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,430 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
1 Feb 2022 6:37 PM IST
மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
1 Feb 2022 5:45 PM IST
அச்சரப்பாக்கத்தில்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
அச்சரப்பாக்கத்தில்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
1 Feb 2022 5:20 PM IST









