செங்கல்பட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்கப்பட்டன.
7 Feb 2022 7:01 PM IST
கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டம்
கோர்ட்டு உத்தரவின்படி கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
7 Feb 2022 6:11 PM IST
மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு கொண்டார். பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.
7 Feb 2022 5:45 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 531 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
7 Feb 2022 5:31 PM IST
மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
7 Feb 2022 5:27 PM IST
அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்பு
அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
6 Feb 2022 6:28 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
6 Feb 2022 6:19 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி சாவு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி திடீரென உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
6 Feb 2022 3:39 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க டிராக்டர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க புதிதாக நன்கொடையாளர் மூலம் வாங்கப்பட்ட டிராக்டர்கள் இயக்க தொடக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நடைபெற்றது.
4 Feb 2022 6:10 PM IST
மரம் ஏறுபவரின் வடிவில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்
பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மரமேறும் தொழிலாளி வடிவில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
4 Feb 2022 5:52 PM IST
சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்
மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது.
4 Feb 2022 5:32 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,097 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4 Feb 2022 4:52 PM IST









