செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டு; பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மணி நேரம் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
5 Sept 2023 3:19 PM IST
சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது
ஆன்லைன் கேம் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 2:57 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Sept 2023 2:38 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சக்தி பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சக்தி பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
4 Sept 2023 4:40 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Sept 2023 4:34 PM IST
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
4 Sept 2023 4:24 PM IST
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்-டெம்போ மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலி
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்-டெம்போ மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலியானார்கள்.
4 Sept 2023 4:19 PM IST
தாம்பரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
தாம்பரம் அருகே வீடுகளுக்கு வினியோகம் செய்ய காலி மைதானத்தில் இறக்கி வைத்திருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Sept 2023 3:26 PM IST
சந்திரயான்-3 மாதிரி செயற்கைகோள் பள்ளி மாணவர்கள் வடிவமைத்தனர்
சந்திரயான்-3 மாதிரி செயற்கைக்கோளை பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
3 Sept 2023 1:39 PM IST
வேங்கடமங்கலம் கிராமத்தில் வலம்புரி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
வேங்கடமங்கலம்,செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் திருவேங்கட பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த...
3 Sept 2023 1:34 PM IST
திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது
திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Sept 2023 1:25 PM IST
திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் வெட்டிக்கொலை
திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2 Sept 2023 8:03 AM IST









