செங்கல்பட்டு

அனகாபுத்தூரில் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
அனகாபுத்தூர்,சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் கிளை நூலகம் அருகே அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளை அகற்றும் முடிவோடு இருக்கும் அரசு...
2 Sept 2023 7:31 AM IST
காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்
காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sept 2023 7:18 AM IST
தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Sept 2023 1:19 PM IST
பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மடிக்கணினி திருடிய 2 பேர் கைது
பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மடிக்கணினி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
31 Aug 2023 8:21 PM IST
சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் பயணி திடீர் சாவு
சிங்கபெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
31 Aug 2023 8:09 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.
31 Aug 2023 7:30 PM IST
தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
31 Aug 2023 6:54 PM IST
முன்னாள் படை வீரர்களுக்கு திறன் வளர்ச்சி திட்ட பயிற்சி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் திறன் வளர்ச்சி திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
31 Aug 2023 6:25 PM IST
திருக்கழுக்குன்றத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்; தொழிலாளி பலி
திருக்கழுக்குன்றத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
31 Aug 2023 8:02 AM IST
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு:வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
31 Aug 2023 7:58 AM IST
அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை
கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
31 Aug 2023 7:54 AM IST
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
30 Aug 2023 7:55 AM IST









