செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நாளை நடைபெறவுள்ளது.
8 Sept 2023 4:34 PM IST
மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
8 Sept 2023 4:17 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 13 பேர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 13 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
7 Sept 2023 4:07 PM IST
பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
7 Sept 2023 3:37 PM IST
அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
அஞ்சூர் அருகே கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் 3 நாட்களாக நடைபெற்றது.
7 Sept 2023 3:27 PM IST
செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி
பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வாலிபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தார்.
7 Sept 2023 2:58 PM IST
தாழம்பூர் அருகே கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி; 6 பேர் கைது
கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Sept 2023 2:21 PM IST
தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Sept 2023 5:42 PM IST
மதுராந்தகம் முருகன் கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி
கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
6 Sept 2023 5:37 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் இருப்பில் உள்ளன அதிகாரி தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் இருப்பில் உள்ளன என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
6 Sept 2023 5:33 PM IST
செங்கல்பட்டு விவசாயிகளுக்கு 1½ கோடியில் வேளாண் எந்திரங்கள்
செங்கல்பட்டு விவசாயிகளுக்கு 1½ கோடியில் வேளாண் எந்திரங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
5 Sept 2023 4:01 PM IST
கேளம்பாக்கம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை; தங்கை கொலைக்கு பழிக்கு பழியாக அண்ணன் வெறிச்செயல்
கேளம்பாக்கம் அருகே தங்கை கொலைக்கு காரணமானவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்ற அண்ணன். அவரது கூட்டாளிகள் 5 பேருடன் கைது செய்யப்பட்டார்.
5 Sept 2023 3:44 PM IST









