செங்கல்பட்டு

மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் சாவு
மீன் பிடிக்கும்போது படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
1 Jan 2022 1:40 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 137 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 137 பேர் பாதிக்கப்பட்டனர்.
1 Jan 2022 1:27 PM IST
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: போலீஸ் சூப்பிரண்டு
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
30 Dec 2021 8:22 PM IST
பஞ்சாப்பில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாமல்லபுரம் சிறுமி
பஞ்சாப்பில் தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் கமலி என்ற சிறுமி வெள்ளி பதக்கம் வென்றார்.
29 Dec 2021 2:28 PM IST
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் ஆண்டாள் திருப்பாவை பரத நாட்டியம்
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் ஆண்டாள் திருப்பாவை பரத நாட்டியம் மார்கழி மாத புகழை பறைசாற்றும் வகையில் நடந்தது.
29 Dec 2021 2:25 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே முதியவர் அடித்துக்கொலை - உறவினர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டார்.
29 Dec 2021 2:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 59 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 59 பேர் பாதிக்கப்பட்டனர்.
29 Dec 2021 2:15 PM IST
திருப்போரூர் அருகே வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
திருப்போரூர் அருகே வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலம் ஒதுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Dec 2021 5:35 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 48 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
27 Dec 2021 7:16 PM IST
உத்திரமேரூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
27 Dec 2021 6:28 PM IST
2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் வருகை
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
27 Dec 2021 3:42 PM IST
குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிள்-மினி பஸ் மோதல்; 2 பேர் பலி
குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதிய விபத்தில் நகை கடை ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
27 Dec 2021 3:37 PM IST









