செங்கல்பட்டு

வீட்டுக்கடனை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் நெருக்கடி: எல்.ஐ.சி. முகவர் தீக்குளித்து தற்கொலை
மதுராந்தகத்தில் வீட்டுக்கடன் தவணையை செலுத்த வங்கி ஊழியர்கள் வற்புறுத்தியதால் மனமுடைந்த எல்.ஐ.சி. முகவர் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
4 Jan 2022 8:02 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 158 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 158 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4 Jan 2022 4:58 PM IST
புதிய மின் இணைப்பு பெற மறைமலைநகரில் விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
புதிய மின் இணைப்பு பெற மறைமலைநகரில் விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம் நடைபெறும்.
4 Jan 2022 4:32 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார டாக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
4 Jan 2022 3:50 PM IST
ரவுடிகளை ஒடுக்க, பட்டியல் தயாரிக்க உத்தரவு இட்ட தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்
புதிதாக அமைக்கப்பட்டு உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரான ரவி, நேற்று சென்னை புறநகரில் உள்ள பல்லாவரம், சங்கர் நகர், குன்றத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
4 Jan 2022 3:07 PM IST
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் நடிகரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களால் பரபரப்பு
மாமல்லபுரம் நாட்டிய விழாவில் நடிகர் முகேனை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Jan 2022 7:07 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 146 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
3 Jan 2022 6:27 PM IST
நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் வருகை
நேற்று விடுமுறை தினமான ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.
3 Jan 2022 5:13 PM IST
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 Jan 2022 7:03 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 168 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 168 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2 Jan 2022 6:26 PM IST
கூடுவாஞ்சேரி அருகே தேவாலய வளாகத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே தேவாலய வளாகத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Jan 2022 5:23 PM IST
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடற்கரை கோவிலுக்கு செல்ல தடையால் ஏமாற்றம்
புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை கோவிலுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
2 Jan 2022 1:58 PM IST









