செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்பு

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்பு

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
27 Dec 2021 5:10 AM IST
செங்கல்பட்டில் தேவாலயத்தில் நகை, பணம் திருட்டு

செங்கல்பட்டில் தேவாலயத்தில் நகை, பணம் திருட்டு

செங்கல்பட்டு தேவாலயத்தில் பெண்ணிடம் இருந்து நகை, பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
26 Dec 2021 1:49 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்பட்டனர்.
26 Dec 2021 1:44 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாமல்லபுரம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாமல்லபுரம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
25 Dec 2021 4:58 PM IST
பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே அரசு நிலத்தில் குடியிருந்த 58 குடும்பத்தினரை காலி செய்ய பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Dec 2021 7:36 PM IST
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; டிரைவருக்கு அடி-உதை

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; டிரைவருக்கு அடி-உதை

குடிபோதையில் நின்றுகொண்டிருந்த வாலிபரிடம் பஸ் செல்வதற்கு வழி விடுமாறு கேட்ட டிரைவரை அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றவரை போலீஸ் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
24 Dec 2021 6:01 PM IST
கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகள் உள்பட 9 பேர் கைது

கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகள் உள்பட 9 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 மாணவிகள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Dec 2021 5:23 PM IST
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா

மாமல்லபுரம் நாட்டிய விழாவை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
24 Dec 2021 5:12 PM IST
தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தின் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும்: மத்திய மந்திரி

தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தின் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும்: மத்திய மந்திரி

தாம்பரம் சானடோரியத்தில் செயல்படும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி கூறினார்.
24 Dec 2021 2:06 PM IST
வீடு கட்டுவதற்காக இரு பிரிவினருக்கு ஒரே இடத்தில் நிலம் ஒதுக்க எதிர்ப்பு; செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு

வீடு கட்டுவதற்காக இரு பிரிவினருக்கு ஒரே இடத்தில் நிலம் ஒதுக்க எதிர்ப்பு; செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு

பூஞ்சேரியில் வீடு கட்டுவதற்காக இரு பிரிவினருக்கு ஒரே இடத்தில் நிலம் ஒதுக்க எதிர்ப்பு எழுந்ததையடுத்து கலெக்டர் ராகுல்நாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Dec 2021 6:04 PM IST
அச்சரப்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

அச்சரப்பாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

அச்சரப்பாக்கத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
23 Dec 2021 5:45 PM IST
வெளிநாட்டில் வேலை போலி விசாவில் அனுப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

வெளிநாட்டில் வேலை போலி விசாவில் அனுப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

வெளிநாட்டில் வேலை போலி விசாவில் அனுப்பிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் மனுவை கொடுத்தனர்.
23 Dec 2021 5:37 PM IST