செங்கல்பட்டு

மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேர் கைது
மண்ணிவாக்கம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
25 Aug 2023 2:34 PM IST
மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Aug 2023 2:32 PM IST
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் நடைபெற்றது.
25 Aug 2023 2:18 PM IST
செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருக்கழுக்குன்றத்தில் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு முதன்மை செயலாளருமான சமயமூர்த்தி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் சென்று அங்குள்ள இ- சேவை மையத்தில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்தார்.
25 Aug 2023 2:06 PM IST
மறைமலைநகரில் மொபட்-பஸ் மோதல்; வாலிபர் பலி
மறைமலைநகரில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
24 Aug 2023 4:38 PM IST
மாமல்லபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டதால் உரிமையாளர்கள் ஆவேசம்
மாமல்லபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. உரிமையாளர்கள் ஆவேசம் அடைந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Aug 2023 4:33 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
24 Aug 2023 4:26 PM IST
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபர் கைது
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
24 Aug 2023 4:20 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட 2-ம் கட்ட தொடக்க விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட 2-ம் கட்ட தொடக்க விழா நாளை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
24 Aug 2023 4:08 PM IST
செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
24 Aug 2023 3:46 PM IST
செங்கல்பட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
செங்கல்பட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
24 Aug 2023 3:42 PM IST
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு; உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்
திருமணமான 7 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
24 Aug 2023 2:37 PM IST









