செங்கல்பட்டு

செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்; விசாரணை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
நிலத்தை சேதப்படுத்திய வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர் ஆனார். இதற்கான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
24 Aug 2023 2:18 PM IST
28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு
28 குடும்பத்தினர் உள்ள நிலையில் 20 வீடுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ததால் பொதுமக்கள் குடியேற மறுப்பு தெரிவித்தனர்.
23 Aug 2023 10:06 AM IST
குழந்தையின் கண்முன்னே கொடூரம் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்
மறைமலைநகரில் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
23 Aug 2023 8:05 AM IST
திருப்போரூர் ஒன்றியத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்போரூர் ஒன்றியத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
22 Aug 2023 4:44 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் 25-ந்தேதி நடக்கிறது.
22 Aug 2023 4:09 PM IST
முறைகேடான 16 ஆழ்துளை கிணறுகள், 34 மின் இணைப்புகள் துண்டிப்பு; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அதிரடி
முறையற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
22 Aug 2023 3:20 PM IST
கூடுவாஞ்சேரி, பொத்தேரி பகுதியில் நாளை மின்தடை
கூடுவாஞ்சேரி, பொத்தேரி பகுதியில் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
22 Aug 2023 2:58 PM IST
காட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்
காட்டாங்கொளத்தூரில் புதியதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
22 Aug 2023 2:41 PM IST
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம்
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரண காசோலையை உயிரிழந்த பவானியின் குடும்பத்தினரிடம் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
21 Aug 2023 5:39 PM IST
வண்டலூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்
வண்டலூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 Aug 2023 1:56 PM IST
மாமல்லபுரம் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை; 3 பேர் கைது
மாமல்லபுரம் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2023 1:00 PM IST
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
20 Aug 2023 6:46 PM IST









