செங்கல்பட்டு

ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர், பெண்கள் ஆர்ப்பாட்டம்
ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பா.ஜ.க. வினர், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Jun 2023 3:18 PM IST
நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு - மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
நந்திவரம் பெரியார் நகர் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Jun 2023 3:16 PM IST
திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு
திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
7 Jun 2023 3:11 PM IST
குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து விவசாயி சாவு
குழந்தை இல்லாத ஏக்கத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 Jun 2023 4:09 PM IST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 3:22 PM IST
லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை
லஞ்ச வழக்கில் சிக்கிய மின்வாரிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 Jun 2023 3:05 PM IST
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.
6 Jun 2023 3:02 PM IST
ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள்
ஓட்டேரி ஏரியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.
6 Jun 2023 2:40 PM IST
ரெயில் மோதி விவசாயி பலி
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
5 Jun 2023 5:38 PM IST
கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் படுகளம் நிகழ்ச்சி
கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
5 Jun 2023 4:06 PM IST
கூடுவாஞ்சேரி அருகே கார் மோதி சாலையின் குறுக்கே விழுந்த மின்கம்பம்
கூடுவாஞ்சேரி அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 Jun 2023 3:55 PM IST
ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
5 Jun 2023 3:18 PM IST









