செங்கல்பட்டு

மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலை பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்
மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலை பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2023 1:59 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
15 March 2023 2:39 PM IST
குன்றத்தூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி
குன்றத்தூர் அருகே வாகனம் மோதி் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
15 March 2023 2:37 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை - மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனையும் அவரது மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 March 2023 2:34 PM IST
பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தி்ல் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தி்ல் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டார்.
15 March 2023 2:31 PM IST
மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து
மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
14 March 2023 4:18 PM IST
நெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர்; தொடர் விபத்து காரணமாக நடவடிக்கை
தொடர் விபத்து காரணமாக நெம்மேலி-திருப்போரூர் சாலை வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
14 March 2023 2:41 PM IST
அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்
அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
14 March 2023 2:12 PM IST
ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
ஆட்சிமொழி சட்ட வார விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 March 2023 2:52 PM IST
செங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
செங்கல்பட்டு அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
13 March 2023 2:39 PM IST
மேல்மருவத்தூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
மேல்மருவத்தூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
12 March 2023 6:20 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
12 March 2023 6:02 PM IST









