செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் ரூ.1¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மாமல்லபுரத்தில் ரூ.1¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மாமல்லபுரத்தில் ரூ.1¼ கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடந்தது.
10 March 2023 2:25 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
10 March 2023 2:12 PM IST
மாமல்லபுரம் அருகே வட மாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

மாமல்லபுரம் அருகே வட மாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

மாமல்லபுரம் அருகே வட மாநில வாலிபரை தாக்கியஇருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
9 March 2023 4:00 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் குளம் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 90 லட்சம் செலவில் காந்திநகர் வண்ணான் குளம் சீரமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
9 March 2023 3:37 PM IST
உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி கண்டுகளித்தனர்.
9 March 2023 3:31 PM IST
திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா

திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா

திருக்கழுக்குன்றம், மாசிமக தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
8 March 2023 3:01 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர்கள் - ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர்கள் - ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம்

மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர்களில் நேற்று ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
8 March 2023 2:58 PM IST
மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி

மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி

மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
8 March 2023 2:45 PM IST
மண்ணிவாக்கத்தில் கார்-லாரி மோதல்; பெண் பலி

மண்ணிவாக்கத்தில் கார்-லாரி மோதல்; பெண் பலி

மண்ணிவாக்கத்தில் கார்-லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.
8 March 2023 2:26 PM IST
தங்கை திருமணத்திற்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தங்கை திருமணத்திற்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தங்கை திருமணத்திற்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 March 2023 5:13 PM IST
மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
6 March 2023 2:58 PM IST
பல் மருத்துவ உதவியாளர், சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

பல் மருத்துவ உதவியாளர், சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2023 2:22 PM IST