சென்னை

திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Nov 2025 3:36 PM IST
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Nov 2025 3:03 PM IST
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2025-2026-ம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11 Nov 2025 2:25 PM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
10 Nov 2025 11:30 PM IST
மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு
தீபாவளிக்கு பின்பு வாலிபர் சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
10 Nov 2025 10:15 PM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 Nov 2025 10:02 PM IST
அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு முன்வைப்புத்தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது - எஸ்டிபிஐ கட்சி
பொதுக்கூட்டங்களில் விதிகளும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
10 Nov 2025 7:31 PM IST
மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து 200 தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.
10 Nov 2025 6:08 PM IST
காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞர் வெட்டிப் படுகொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Nov 2025 5:38 PM IST
பெண்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது - அண்ணாமலை
காவலர் குடியிருப்பிலேயே படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 Nov 2025 3:18 PM IST
ஆம்னி பேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
10 Nov 2025 3:09 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Nov 2025 2:41 PM IST









