சென்னை

இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 10:19 AM IST
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
சிறு குற்றஙகளுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
31 Oct 2025 6:43 PM IST
சென்னை: அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
31 Oct 2025 6:17 PM IST
திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
31 Oct 2025 2:52 PM IST
ரூ.3,250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தி: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
31 Oct 2025 1:46 PM IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்தது.
31 Oct 2025 11:49 AM IST
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் விழுந்ததற்காக அவசர சங்கிலியை இழுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
ஓடும் ரெயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரெயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
31 Oct 2025 11:05 AM IST
குடிநீர் ஆதாரத்தை அழிக்கும் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Oct 2025 10:50 AM IST
அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - தோழி அதிரடி கைது... பரபரப்பு தகவல்கள்
தப்பியோடிய கள்ளக்காதலி மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.
31 Oct 2025 9:55 AM IST
உலகக் கோப்பையை வென்று வாருங்கள் - இந்திய மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 Oct 2025 9:40 AM IST
தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதா? - பிரதமரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
எங்கு சென்றாலும் பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துகின்றனர் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
31 Oct 2025 8:52 AM IST
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31 வரை பயணிக்கலாம் - போக்குவரத்துக் கழகம்
கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி டிசம்பர் 31 வரை அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 8:29 AM IST









