சென்னை

12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 Oct 2025 7:18 PM IST
சென்னையில் சீசன் டிக்கெட்டில் பிரிண்டிங் அழிந்து போகிறது: ரெயில் பயணிகள் குற்றச்சாட்டு
சென்னயைில் தினமும் மின்சார ரெயில்களை பயன்படுத்துபவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
24 Oct 2025 5:52 PM IST
பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 7250 கனஅடியாக உயர்ந்தது.
24 Oct 2025 5:15 PM IST
கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிப்பு: நிதியுதவி வழங்குக - வைகோ
உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட்டு சீர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
24 Oct 2025 1:57 PM IST
காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Oct 2025 1:19 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் துவக்கம் - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது
24 Oct 2025 1:10 PM IST
மருது சகோதரர்கள் நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
வீரத்துக்கு எடுத்துக்காட்டு மருது சகோதரர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
24 Oct 2025 11:06 AM IST
23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 10:31 AM IST
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
24 Oct 2025 9:47 AM IST
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கட்டுமானங்களை அறநிலையத்துறை சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2025 8:30 AM IST
சென்னை உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2025 7:50 AM IST
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
லஞ்சம் தர விரும்பாத மேகலாதேவி சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார்.
24 Oct 2025 7:33 AM IST









