சென்னை

அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 Oct 2025 4:00 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
18 Oct 2025 3:49 PM IST
எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
18 Oct 2025 3:16 PM IST
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Oct 2025 2:50 PM IST
22, 23ம் தேதிகளில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து
பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 22, 23-ம் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும்.
18 Oct 2025 1:09 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 12:47 PM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
18 Oct 2025 10:45 AM IST
சென்னையில் ரெயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உடல்நிலை சரியில்லாமல் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றார்.
18 Oct 2025 10:01 AM IST
சென்னை: பெண் தொழிலாளியை பலாத்காரம் செய்த லாரி கிளீனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சென்னையில் கூலி வேலைக்கு செல்ல காத்திருந்த 40 வயது பெண்ணை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனியார் விடுதிக்கு அழைத்து சென்ற லாரி கிளீனர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
18 Oct 2025 9:38 AM IST
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பேர் பயணம்
தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பஸ்களில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
18 Oct 2025 7:49 AM IST
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2025 9:45 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் ஆய்வுக் கூட்டம்
அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.
17 Oct 2025 9:14 PM IST









