சென்னை

சென்னை: திருப்பதி திருக்குடை ஊர்வலம் கவுனி தாண்டியது
11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகின்றன.
22 Sept 2025 1:37 PM IST
திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? - நயினார் நாகேந்திரன்
தகுதியான ஊழியர்களை மேம்படுத்தாமல், வெறும் கட்டடங்களின் பெயரை விதவிதமாக மாற்றி வைப்பதால் யாருக்கு என்ன பயன் என தெரிவித்துள்ளார்.
22 Sept 2025 10:55 AM IST
புதுச்சேரி மின் துறையை தனியாருக்கு ஒப்படைப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும்! - ராமதாஸ்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் குறைவான மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகை கட்டணமும் பறிக்கப்படும்.
22 Sept 2025 10:15 AM IST
காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2025 7:46 AM IST
ஏ.சி. ரெயில் பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்புகளை எடுத்து செல்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு
போர்வை, படுக்கை விரிப்புகளை பயணிகள் எடுத்து செல்வதை தடுக்க கண்காணிக்குமாறு ஊழியர்களுக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
22 Sept 2025 6:36 AM IST
24ம் தேதி முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருப்பது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
21 Sept 2025 6:02 PM IST
சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்- மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது
சென்ன கேசவ பெருமாள் கோவிலில் புறப்படும் திருக்குடை ஊர்வலம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.
21 Sept 2025 5:56 PM IST
தமிழகத்தில் 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2025 1:50 PM IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
21 Sept 2025 1:40 PM IST
சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் வரலாறு - மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
21 Sept 2025 1:00 PM IST
நாகை, திருவாரூர் மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய அன்பும் நிகரில்லாதவை - விஜய் நன்றி
யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளனர்.
21 Sept 2025 12:58 PM IST
நாளை முதல் ‘ஜி.எஸ்.டி. 2.0’ அமலாகிறது.. குறையும் பொருட்கள் விலை..!
அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைய உள்ளன.
21 Sept 2025 11:04 AM IST









