சென்னை

அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
செம்பரம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதல்-அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
21 Sept 2025 10:55 AM IST
இந்தியாவின் ஆன்மா ஆன்மிகம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பிரதமர் மோடி ஆட்சியில்தான் நாட்டில் வன்முறை குறைந்துள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
21 Sept 2025 10:33 AM IST
வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது
வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2025 8:40 AM IST
மனைவியின் கள்ளக்காதலனை நாயை ஏவி கடிக்க வைத்த கணவன்
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை ஏவி கணவன் கடிக்க வைத்துள்ளார்.
21 Sept 2025 8:10 AM IST
விஜயகாந்த் ஏற்படுத்தியதைவிட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன் பேட்டி
2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த தேர்தலில் விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
21 Sept 2025 7:08 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
2 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2025 9:29 PM IST
அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும்.
20 Sept 2025 7:22 PM IST
"சென்னை ஒன்று மொபைல் செயலி": நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
“சென்னை ஒன்று மொபைல் செயலி” ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
20 Sept 2025 6:43 PM IST
நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை
இனி விஜயை விமர்சித்து திமுக அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 5:51 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் 23ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 23ம் தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
20 Sept 2025 5:08 PM IST
இன்ஸ்டாவில் கட்டுமஸ்தான போட்டோக்கள்... பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்த கல்யாண மன்னன்; சென்னையில் அதிர்ச்சி
தனது கட்டுமஸ்தான உடலின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் பதிவிட்டுள்ளார்
20 Sept 2025 4:53 PM IST
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை?
தேர்தல்களில் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
20 Sept 2025 1:24 PM IST









