கோயம்புத்தூர்

ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு ஏலம்
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு ஏலம் போனது. வரத்து இல்லாததால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
18 July 2023 1:45 AM IST
படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
18 July 2023 1:45 AM IST
பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பேரூர் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.
18 July 2023 1:30 AM IST
போதை பொருள் விற்ற தம்பதி உள்பட 3 பேர் கைது
கோவை போத்தனூரில் உயர்ரக போதை பொருட்களை விற்பனை செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 July 2023 1:30 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
18 July 2023 1:15 AM IST
வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
18 July 2023 1:00 AM IST
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
17 July 2023 7:00 AM IST
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
17 July 2023 6:00 AM IST
கல்லூரி மாணவி தற்கொலை
படிப்புக்கு பணம் கட்ட முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
17 July 2023 4:30 AM IST
பேரூர் படித்துறையில் பக்தர்கள் நீராட சிறப்பு வசதி
ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் பக்தர்கள் நீராட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
17 July 2023 1:45 AM IST











