கோயம்புத்தூர்

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி
ரத்தினபுரியில் போலி தங்க நகையை கொடுத்து நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
11 May 2023 1:15 AM IST
உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபர்
மதுக்கரை அருகே உடலில் பலத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 May 2023 1:15 AM IST
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது
11 May 2023 1:00 AM IST
பழைய கார்களை புதுப்பித்து தருவதாக ரூ.50 லட்சம் மோசடி
கோவையில் பழைய கார்களை புதுப்பித்து தருவதாக ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
11 May 2023 12:45 AM IST
'மெய்யறம்' நூலை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
வ.உ.சிதம்பரனார் சிறையில் இருந்தபோது எழுதிய ‘மெய்யறம்' என்ற நூலை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோவையில் நடந்த சிலை திறப்பு விழாவில் அவரது பேத்தி வலியுறுத்தினார்.
11 May 2023 12:45 AM IST
ரசாயன முறையில் பழுக்க வைத்த 25 டன் பழங்கள் பறிமுதல்
கோவையில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 25 டன் பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
11 May 2023 12:30 AM IST
டிக்கெட் கவுண்ட்டர் இல்லாத ரெயில் நிலையம்
சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
11 May 2023 12:30 AM IST
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
11 May 2023 12:15 AM IST
எச்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணி அடுத்த மாதம் தொடங்கும்
சிங்காநல்லூரில் உள்ள எச்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 May 2023 9:45 PM IST
பழுதடைந்த நிலையில் வேளாண்மை அலுவலகம்
ஆனைமலையில் பழுதடைந்த நிலையில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 May 2023 9:15 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
கோவில்பாளையத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
10 May 2023 6:30 AM IST










