கோயம்புத்தூர்

போலீஸ் இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை
தீயில் கருகி பலியான சம்பவத்தை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
12 March 2023 12:15 AM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
12 March 2023 12:15 AM IST
உரக்கிடங்கில் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வு
வால்பாறை நகராட்சியில் உள்ள உரக்கிடங்கில் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
12 March 2023 12:15 AM IST
வினாத்தாள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
பிளஸ்-2 பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
12 March 2023 12:15 AM IST
5 வீடுகளில் திருடியவர் கைது
சரவணம்பட்டி யில் உள்ள 5 வீடுகளில் நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்
12 March 2023 12:15 AM IST
குற்ற சம்பவங்களை தடுக்க மின் விளக்குகள் பொருத்தப்படுமா?
முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க மின் விளக்குகள் பொருத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
12 March 2023 12:15 AM IST
மேற்கு மண்டலத்தில் புதிதாக ஜவுளிப்பூங்கா
மேற்கு மண்டலத்தில் புதிதாக ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று கோவை அருகே நெவாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
12 March 2023 12:15 AM IST
மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆனைமலை அருகே மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
12 March 2023 12:15 AM IST
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
உடல்நிலை சரியில்லாததால் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
12 March 2023 12:15 AM IST
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
கோவையில் தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 March 2023 12:15 AM IST
ரூ.3 கோடி மோசடி வழக்கில் பெண் கைது
கோவை கணபதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
12 March 2023 12:15 AM IST
கைதான 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கைதான 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
11 March 2023 12:15 AM IST









