கோயம்புத்தூர்

கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபர் கைது
கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 March 2023 12:15 AM IST
கடன் தொல்லையால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலையா?
பொள்ளாச்சி அருகே தீயில் கருகி பலியான இன்ஸ்பெக்டர், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 March 2023 12:15 AM IST
ஆயுதத்துடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது மேலும் ஒரு வழக்கு
ஆயுதத்துடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் மீது மேலும் ஒரு வழக்கு
11 March 2023 12:15 AM IST
ரேஷன்அரிசி பதுக்கிய வழக்கில் வாலிபர் கைது
ரேஷன்அரிசி பதுக்கிய வழக்கில் வாலிபர் கைது
11 March 2023 12:15 AM IST
சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 March 2023 12:15 AM IST
முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
11 March 2023 12:15 AM IST
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
ஆனைமலை அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
11 March 2023 12:15 AM IST
வினாத்தாள் வைக்கப்பட்ட அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
11 March 2023 12:15 AM IST
அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை
பொய்யான குற்றச்சாட்டை திரும்ப பெறாவிட்டால் அறப்போர் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
11 March 2023 12:15 AM IST
ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்
ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்
11 March 2023 12:15 AM IST
கடைகள் அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்படுமா?
வால்பாறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளை அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்படுமா? என்று சாலையோர வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
11 March 2023 12:15 AM IST
செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன், செல்வவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 March 2023 12:15 AM IST









