கோயம்புத்தூர்

கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து டிரைவர் சாவு

கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து டிரைவர் சாவு

பேரூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
28 Feb 2023 12:15 AM IST
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை சேரன்மாநகரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Feb 2023 12:15 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர்-பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை  குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர்-பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு தொகுத்தி இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர் என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
27 Feb 2023 12:30 AM IST
ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது

ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது

ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது
27 Feb 2023 12:15 AM IST
பற்றி எரிந்த காட்டுத்தீ; செடி, கொடிகள் எரிந்து நாசம்

பற்றி எரிந்த காட்டுத்தீ; செடி, கொடிகள் எரிந்து நாசம்

அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் செடி, கொடிகள் எரிந்து நாசமானது.
27 Feb 2023 12:15 AM IST
ரத்தினபுரியில் டாஸ்மாக் பார் காசாளரை மிரட்டி பணம் பறிப்பு-3 பேர் கைது

ரத்தினபுரியில் டாஸ்மாக் பார் காசாளரை மிரட்டி பணம் பறிப்பு-3 பேர் கைது

ரத்தினபுரியில் டாஸ்மாக் பார் காசாளரை மிரட்டி பணம் பறிப்பு- 3 பேர் கைது
27 Feb 2023 12:15 AM IST
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி தேர்வு

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி தேர்வு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி தேர்வு நடந்தது.
27 Feb 2023 12:15 AM IST
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

கள்ளிப்பட்டி பிரிவில் இடித்து அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
27 Feb 2023 12:15 AM IST
ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
27 Feb 2023 12:15 AM IST
வனவிலங்குகளின் தாகம் தணிக்க ஏற்பாடு:கோடை வந்தாச்சு...கூடுதல் தண்ணீர் தொட்டிகள் தயார்...

வனவிலங்குகளின் தாகம் தணிக்க ஏற்பாடு:கோடை வந்தாச்சு...கூடுதல் தண்ணீர் தொட்டிகள் தயார்...

கோடை வந்தாச்சு...நீர்நிலைகள் வற்றி வருகின்றன. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. அதனால் வனவிலங்குகள் தாகம் தணிக்க தவிக்கும் நிலை உள்ளது.
27 Feb 2023 12:15 AM IST
ஒண்டிப்புதூரில் வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை, பணம் திருட்டு

ஒண்டிப்புதூரில் வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை, பணம் திருட்டு

ஒண்டிப்புதூரில் வீட்டில் ரூ.2¼ லட்சம் நகை, பணம் திருட்டு
27 Feb 2023 12:15 AM IST
தெருவில் விளையாடிய சிறுவர்களுடன் தகராறு:4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி கைது

தெருவில் விளையாடிய சிறுவர்களுடன் தகராறு:4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி கைது

போத்தனூரில் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
27 Feb 2023 12:15 AM IST