கோயம்புத்தூர்

தனியார் நிறுவன ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணின் இ-மெயில் ஐ.டி.யை ஹேக் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சரவணபாபு தீர்ப்பு கூறினார்.
17 Feb 2023 12:15 AM IST
மேம்பால தூண்களில் சுவரொட்டிகளை அகற்றும் பணி
கோவை- அவினாசி ரோடு மேம்பால தூண்களில் சுவரொட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
17 Feb 2023 12:15 AM IST
சாலை மறியல் செய்த 120 ஒப்பந்த ஊழியர்கள் கைது
மின்வாரியத்தில் பணிநிரந்தரம் செய்ய கோரி சாலை மறியல் செய்த ஒப்பந்த ஊழியர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Feb 2023 12:15 AM IST
ஒட்டுமொத்த அரசும் முடங்கி உள்ளது
ஒட்டுமொத்த அரசும் முடங்கி உள்ளது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
17 Feb 2023 12:15 AM IST
கோவை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை
ஓடுபாதை சீரமைப்பு பணி இறுதிக் கட்டத்தை அடைந்ததால் கோவை விமான நிலையத்தில் அடுத்த மாதம் (மார்ச்) முதல் 24 மணி நேர சேவை தொடங்குகிறது.
17 Feb 2023 12:15 AM IST
சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
ஆனைமலை அருகே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது.
17 Feb 2023 12:15 AM IST
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
17 Feb 2023 12:15 AM IST
2 கார்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
நவமலையில் 2 கார்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.
17 Feb 2023 12:15 AM IST
திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஆனைமலையில் திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
17 Feb 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
17 Feb 2023 12:15 AM IST
கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த 'டாக் பே' வசதி
கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த ‘டாக் பே’ வசதியை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
17 Feb 2023 12:15 AM IST
ரேஷன் கடையை உடைத்த காட்டுயானை
வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.
17 Feb 2023 12:15 AM IST









