கோயம்புத்தூர்

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 Nov 2022 12:15 AM IST
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்றது.
28 Nov 2022 12:15 AM IST
போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9,091 பேர் எழுதினர்
கோவையில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9,091 பேர் எழுதினர்.
28 Nov 2022 12:15 AM IST
ஜமேஷா முபினின் நண்பர் வீட்டில் போலீசார் சோதனை
கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் நண்பர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
28 Nov 2022 12:15 AM IST
சேரிபாளையம் அரசு பள்ளியில் கலைத்திருவிழா
சேரிபாளையம் அரசு பள்ளியில் கலைத்திருவிழா
27 Nov 2022 12:15 AM IST
ஆனைமலையில் போட்டிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அசத்தல்
ஆனைமலையில் போட்டிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அசத்தல்
27 Nov 2022 12:15 AM IST
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.79¼ லட்சம் முறைகேடு
திருப்பூர் சின்னகுமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.79¼ லட்சம் முறைகேடு செய்த முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
27 Nov 2022 12:15 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது
கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
27 Nov 2022 12:15 AM IST
கிறிஸ்துமஸ் குடில்கள், அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் குடில்கள், வண்ண வண்ண ஸ்டார்கள் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடை பெற்று வருகிறது.
27 Nov 2022 12:15 AM IST
அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு:உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
அரசு கல்லூரி புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில் உபகரணங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
27 Nov 2022 12:15 AM IST
பொள்ளாச்சி பகுதி பூங்காக்களில் 44 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்- அதிகாரிகள் தகவல்
பொள்ளாச்சி பகுதி பூங்காக்களில் 44 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 Nov 2022 12:15 AM IST










