கோயம்புத்தூர்

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தொடக்கம்
பொள்ளாச்சி நகராட்சிபகுதியில் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கியது.
11 Sept 2022 10:04 PM IST
வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
வால்பாறை கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
11 Sept 2022 10:02 PM IST
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; நூலக அதிகாரி கைது
கோவையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
10 Sept 2022 10:48 PM IST
பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
நீலகிரியில் தொடர் மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 Sept 2022 10:47 PM IST
ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி
ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
10 Sept 2022 10:45 PM IST
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கும் கழிவுகள்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மூட்டை, மூட்டையாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
10 Sept 2022 10:44 PM IST
ஆனைமலையில் மதுபாராக மாறும் அரசு பள்ளி வளாகம்
ஆனைமலையில் அரசு பள்ளி மதுபாராக மாறி வருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
10 Sept 2022 10:41 PM IST
பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்
எடப்பாடி பழனிசாமி வரவேற்க பொள்ளாச்சியில் பிளக்ஸ் பேனர், கொடி கட்டுவதற்கு அனுமதி மறுத்ததால் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Sept 2022 10:40 PM IST
கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி
பொள்ளாச்சியில் கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நடக்கிறது.
10 Sept 2022 10:38 PM IST
பவளப்பாறை பொருட்களை விற்றதாக வியாபாரி கைது
பவளப்பாறை பொருட்களை விற்றதாக வியாபாரி கைது
10 Sept 2022 7:32 PM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
10 Sept 2022 7:25 PM IST










