கோயம்புத்தூர்

பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறப்பு
பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
17 Aug 2022 10:27 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ் ஏட்டு படுகாயம்
கிணத்துக்கடவு அருகே 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார்.
17 Aug 2022 10:21 PM IST
மாயமான வெல்டிங் தொழிலாளி பிணமாக மீட்பு
கிணத்துக்கடவு அருகே மாயமான வெல்டிங் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
17 Aug 2022 10:20 PM IST
சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து சிறுமி பலி
நெகமம் அருகே சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
17 Aug 2022 10:18 PM IST
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
17 Aug 2022 10:17 PM IST
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஆனைமலையில் போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
17 Aug 2022 10:15 PM IST
திருமூர்த்தி அணையில் இருந்து 26-ந் தேதி தண்ணீர் திறக்க முடிவு
2-ம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து வருகிற 26-ந்தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
17 Aug 2022 10:14 PM IST
கோவை, காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் 'நாக்' கமிட்டி வழங்கியது
கோவை காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரத்தை 'நாக்' கமிட்டி வழங்கியுள்ளது.
17 Aug 2022 9:46 PM IST
நர்சின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட வாலிபர் கைது
நர்சின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட வாலிபர் கைது
17 Aug 2022 8:23 PM IST
காரை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்த 2 பேர் கைது
காரை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்த 2 பேர் கைது
17 Aug 2022 8:13 PM IST











