கோயம்புத்தூர்

வழுக்கி விழுந்து காட்டு யானை சாவு
வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானை வழுக்கி விழுந்து இறந்தது.
13 Aug 2022 10:18 PM IST
பா.ஜனதாவினர் 3 பேர் கைது
பொள்ளாச்சியில் லாரி மீது கல்வீசியதாக பா.ஜனதாவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2022 10:15 PM IST
கோவையில் ரூ.1,50கோவையில் வளர்ச்சி பணிகள்
கோவையில் ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
13 Aug 2022 9:41 PM IST
மூதாட்டியிடம் நகைபறித்த 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2022 8:25 PM IST
தொழில் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அன்னூர்கோவையை அடுத்த அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது40). தொழில் அதிபர். இவர் அச்சம்பாளையத்தில் காஸ்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்....
13 Aug 2022 8:24 PM IST
மக்கள் நீதிமன்றத்தில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு
கோவையில் மக்கள் நீதிமன்றத்தில் 4,684 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
13 Aug 2022 8:21 PM IST
லிப்ட்டை இயக்காததால் நோயாளிகள் அவதி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட்டை இயக்காததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
13 Aug 2022 8:20 PM IST
அரை கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
அரசியல் கட்சி கம்பங்களில் அரை கம்பத்தில் பறந்த தேசியக்கொடிகளை போலீசார் அகற்றினர்
13 Aug 2022 8:19 PM IST
முதியவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த காதல் ஜோடி கைது
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டது. உல்லாச வாழ்க்கை நடத்த கைவரிசை காட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
13 Aug 2022 8:14 PM IST
வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
13 Aug 2022 8:12 PM IST
2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும்
2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் என்று கோவையில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
13 Aug 2022 8:11 PM IST
சைக்கிளில் சென்று சாதனை படைத்த வீரருக்கு சான்றிதழ்
கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிளில் சென்று சாதனை படைத்த வீரருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சான்றிதழ்வழங்கினார்
12 Aug 2022 10:28 PM IST









