கோயம்புத்தூர்

வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
14 Aug 2022 8:39 PM IST
சுதந்திர தின விழா: கோவை தபால் நிலையத்தில் கண்காட்சி
சுதந்திர தின விழாவையொட்டி கோவை தபால் நிலையத்தில் கண்காட்சி நடந்தது.
14 Aug 2022 8:35 PM IST
கோவை மாநகர பகுதியில் வீதிகள்தோறும் நூலகம் திறக்கும் திட்டம்- போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
கோவை மாநகர பகுதியில் வீதிகள் தோறும் நூலகம் திறக்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
14 Aug 2022 8:34 PM IST
வேலை கிடைக்காததால் ஆத்திரம் தொழிலாளி மீது தாக்குதல்: ஒருவர் கைது
வேலை கிடைக்காததால் ஆத்திரத்தில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
14 Aug 2022 8:32 PM IST
சுதந்திர தின விழா: கோவை மாநகரில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு- 68 வாகனங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 68 வாகனங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
14 Aug 2022 8:29 PM IST
கோவை குனியமுத்தூரில் -பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபருக்கு வலைவீச்சு
கோவை குனியமுத்தூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 Aug 2022 8:19 PM IST
190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது
கோவையில் 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரைகைது செய்தனர்.
14 Aug 2022 8:14 PM IST
பொள்ளாச்சி நகரில் விளம்பர பலகைகள் அகற்றம்
பொள்ளாச்சி நகரில் விளம்பர பலகைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
13 Aug 2022 10:25 PM IST
வேக கட்டுப்பாட்டுக்காக வைத்த இரும்பு தடுப்புகள் திடீர் அகற்றம்
கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் வேக கட்டுப்பாட்டுக்காக வைத்த இரும்பு தடுப்புகள் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
13 Aug 2022 10:24 PM IST
வால்பாறையில் கடை, வீடுகளில் தேசிய கொடி ஏற்றம்
வால்பாறையில் கடை, வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
13 Aug 2022 10:23 PM IST
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சாவு
வால்பாறையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
13 Aug 2022 10:19 PM IST










