கோயம்புத்தூர்

நெகமம் அருகே தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
நெகமம் அருகே தேங்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
6 Aug 2022 2:29 AM IST
தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
6 Aug 2022 2:26 AM IST
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
6 Aug 2022 2:25 AM IST
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Aug 2022 2:22 AM IST
வாலிபரிடம் மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 4 பேர் கைது
அறிமுகம் இல்லாத பெண் பேசியதை நம்பி சென்ற வாலிபரின் மோட்டார் சைக்கிள், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 9:48 PM IST
மண்டல அளவிலான தடகள போட்டிகள்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கோவையில் நடந்தது. இதில் 700 வீரர்கள் பங்கேற்றனர்.
5 Aug 2022 9:45 PM IST
முதியவர் கல்லால் தாக்கி கொலை
கோவையில் சாலையோரம் படுத்து தூங்கிய முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
5 Aug 2022 9:38 PM IST
மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
சூலூரில் கை, கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது.
5 Aug 2022 9:34 PM IST
குப்பைகள் நிறைந்த பேரூர் படித்துறை
பேரூர் படித்துறை குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்
5 Aug 2022 9:24 PM IST
பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு
தொடர் மழையால் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணை திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
5 Aug 2022 9:22 PM IST
அரசு கலைக் கல்லூரிகளில் நேரடி கலந்தாய்வு தொடங்கியது
கோவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நேரடி கலந்தாய்வு தொடங்கியது.
5 Aug 2022 9:18 PM IST
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 18 செ.மீ. மழை பெய்ததால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
5 Aug 2022 9:17 PM IST









