கோயம்புத்தூர்

லாரி மோதி தூய்மை பணியாளர் பலி
லாரி மோதி தூய்மை பணியாளர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
2 Aug 2022 9:08 PM IST
புதிதாக கட்டிடம் கட்டுவோருக்கு சொத்துவரி உயர்வு எவ்வளவு?
புதிதாக கட்டிடம் கட்டுவோ ருக்கு சொத்துவரி சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூ.1.50 முதல் அதிகபட்சம் ரூ.2.50 வரை நிர்ணயித்து மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.
2 Aug 2022 9:06 PM IST
கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணி இடைநீக்கம்
கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணி இடைநீக்கம்
1 Aug 2022 10:08 PM IST
எலி மருந்து தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் பரிதாப சாவு
எலி மருந்து தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் பரிதாப சாவு
1 Aug 2022 10:01 PM IST
தீக்குளிக்க டீசலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
தீக்குளிக்க டீசலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
1 Aug 2022 9:51 PM IST
கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிப்பூர விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
1 Aug 2022 9:47 PM IST
பஸ்கள் உள்பட 21 வாகனங்கள் பறிமுதல்
விதிமுறைகளை மீறியதாக ஆம்னி பஸ்கள் உள்பட 21 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
1 Aug 2022 9:46 PM IST
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது
பொள்ளாச்சி அருகே சேவல் வைத்து சூதாடியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2022 9:44 PM IST
பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Aug 2022 9:41 PM IST
மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும்
கோட்டூரில் உள்ள மாணவர் விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
1 Aug 2022 9:40 PM IST






