கோயம்புத்தூர்

இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆனைமலையில் நெல் விவசாயம் பாதிப்பு- விவசாயிகள் கவலை
இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆனைமலையில் நெல் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
2 Aug 2022 9:44 PM IST
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி நடைபெறும் என்று பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2 Aug 2022 9:37 PM IST
ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் தயாரிக்கப்படும் பாப்பட்டான் குழல்- விழாவாக கொண்டாடும் பொதுமக்கள்
ஆடிப்பெருக்கையொட்டி பாரம்பரியம் மாறாமல் பாப்பட்டான் குழல் தயாரிக்கப்படுவதோடு, விழாவாக பொதுமக்கள் கொண்டாடுகின்றனர்.
2 Aug 2022 9:35 PM IST
வால்பாறையில் கனமழை: சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் பெய்த கனமழையால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2 Aug 2022 9:34 PM IST
வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம்
வேட்டைக்காரன்புதூர் அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம் செய்தார்.
2 Aug 2022 9:31 PM IST
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சாய்ந்ததால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
2 Aug 2022 9:29 PM IST
கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
பொள்ளாச்சி அருகே கனமழையால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,656 கன அடி உபரிநீர் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 Aug 2022 9:27 PM IST
விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
மத்திய அரசின் விருது வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.14¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
2 Aug 2022 9:22 PM IST
மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி
மாநகராட்சி நிலத்தில் கோவில் கட்ட முயற்சி நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
2 Aug 2022 9:20 PM IST
மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமனம்
கோவை நகரில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க மழைநீரை அகற்றி மீட்பு பணிக்கு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறினார்.
2 Aug 2022 9:18 PM IST
தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி
இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த ஜோதிடர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
2 Aug 2022 9:12 PM IST
பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
புகாரை விசாரிக்காமல் என்ஜினீயரை சிறையில் அடைத்த பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2022 9:10 PM IST









