கோயம்புத்தூர்

பயணிகள் நிழற்குடைகளைமீண்டும் அமைக்க வேண்டும்
கோவை-பொள்ளாச்சி இடையே உள்ள 4 வழிச்சாலையில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1 Aug 2022 9:39 PM IST
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
1 Aug 2022 9:38 PM IST
கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
செலவுக்கு பணம் கொடுக்க முடியாததால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 Aug 2022 9:37 PM IST
படகு இல்லம் அமைக்கப்படுமா?
ஆனைமலையில் படகு இல்லம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
1 Aug 2022 9:36 PM IST
கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி
தடுப்புச்சுவரில் ஸ்கூட்டி மோதிய விபத்தில், கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.
1 Aug 2022 9:35 PM IST
உயிரிழப்புகளை தடுக்க ஆழியாறு தடுப்பணையில் தடுப்புகள் அமைப்பு-போலீசார் நடவடிக்கை
ஆழியாறு தடுப்பணையில் உயிரிழப்புகளை தடுக்க தடுப்புகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
31 July 2022 9:27 PM IST
மாநில கபடி போட்டியில் வி.ஆர்.டி. அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை
மாநில கபடி போட்டியில் வி.ஆர்.டி. அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
31 July 2022 9:25 PM IST
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 July 2022 8:50 PM IST
ஆனைகட்டி மலைக்கிராமங்களில் அரசு பள்ளிகளில் போக்சோ குறித்த விழிப்புணர்வு
ஆனைகட்டி மலைக்கிராமங்களில் அரசு பள்ளிகளில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
31 July 2022 8:48 PM IST
ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்- ஒருவர் கைது; 16 பேருக்கு வலைவீச்சு
ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்ததுடன், 16 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
31 July 2022 8:47 PM IST
கோவையில் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கோவையில் கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
31 July 2022 8:45 PM IST
வால்பாறையில் மழை குறைந்தது: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறையில் பெய்த மழை குறைந்ததால் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
31 July 2022 8:39 PM IST









