கோயம்புத்தூர்

தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்
கோட்டூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 July 2022 10:14 PM IST
சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது
வால்பாறையில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால். ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
10 July 2022 10:12 PM IST
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
பொள்ளாச்சி அருகே குளித்து கொண்டிருந்த போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
10 July 2022 10:11 PM IST
கிணத்துக்கடவில் நாளை வாக்கு எண்ணிக்கை
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் காலியான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
10 July 2022 10:09 PM IST
பள்ளி மேலாண்மை குழு தேர்தல்
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான தேர்தல் நடந்தது. இதில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
10 July 2022 10:07 PM IST
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2022 10:05 PM IST
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
10 July 2022 10:04 PM IST
வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
10 July 2022 10:02 PM IST
நெல்லை அணி 5-வது வெற்றி
கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை அணி 5-வது வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் அபராஜித் அரை சதம் விளாசினார்.
10 July 2022 9:38 PM IST
கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனை
கோவையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் 5-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதுபோன்று ஊழியர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
10 July 2022 9:36 PM IST
போலீஸ் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டி
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
10 July 2022 9:33 PM IST










