கோயம்புத்தூர்

பலத்த சூறைக்காற்றுக்கு தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன
சூறாவளி காற்று வீசியதால் நெகமம் பகுதியில் தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
16 April 2022 11:05 PM IST
காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
சித்ரா பவுணர்மி திருவிழாவையொட்டி காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
16 April 2022 11:00 PM IST
அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
முனீஸ்வரன், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
16 April 2022 10:51 PM IST
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
16 April 2022 10:42 PM IST
சேத்துமடை வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை
சேத்துமடை வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.
16 April 2022 10:29 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மகன் உள்பட 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
16 April 2022 10:21 PM IST
பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
கோவை பீளமேட்டில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 10½ பவுன் நகை பறித்த ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 April 2022 10:21 PM IST
பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை
பொள்ளாச்சியில் நகைக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த பிளஸ்-2 மாணவியை போலீசார் கைது செய்தனர்.
16 April 2022 10:20 PM IST
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
16 April 2022 10:20 PM IST
காரமடையில் கடையின் பூட்டை உடைத்து நாய்குட்டிகள், பணத்தை திருடிய 2 பேர் கைது
காரமடையில் கடையின் பூட்டை உடைத்து நாய்குட்டிகள், பணத்தை திருடிய 2 பேர் கைது
16 April 2022 10:20 PM IST











