கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்து; பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்து; பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 April 2022 10:20 PM IST
கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி, கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
16 April 2022 10:20 PM IST
தமிழகத்தில் விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 40 சதவீதம் குறைந்தது

தமிழகத்தில் விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 40 சதவீதம் குறைந்தது

இன்னுயிர் காப்போம் திட்டத்தினால் தமிழகத்தில் 40 சதவீதம் அளவிற்கு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
16 April 2022 10:20 PM IST
கோவையில் கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செம்பு, பித்தளை திருட்டு

கோவையில் கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செம்பு, பித்தளை திருட்டு

கோவையில் கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் செம்பு, பித்தளை திருட்டு போனது.
16 April 2022 10:19 PM IST
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்று உள்ளதாக இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 April 2022 8:26 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது...!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது...!

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 April 2022 2:00 PM IST
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி சாவு

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி சாவு

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
15 April 2022 11:45 PM IST
அன்னூர் நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

அன்னூர் நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

அன்னூர் நிதிநிறுவன அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
15 April 2022 11:45 PM IST
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி கோவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
15 April 2022 11:45 PM IST
சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்குதல் மதுக்கூட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கொலை வழக்காக மாற்றி விசாரணை

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்குதல் மதுக்கூட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கொலை வழக்காக மாற்றி விசாரணை

கோவை அருகே சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் கல்லால் தாக்கப்பட்ட மதுக்கூட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
15 April 2022 11:45 PM IST
கோவை அருகே தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது

கோவை அருகே தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது

கோவை அருகே பணத்தை திரும்ப கொடுக்காததால் தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேரை காரில் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2022 11:45 PM IST