கோயம்புத்தூர்

வாலாங்குளத்தில் ஆய்வுக்கு சென்றபோது வழுக்கி விழுந்த மாநகராட்சி பணிகள் குழு தலைவர்
வாலாங்குளத்தில் ஆய்வுக்கு சென்றபோது மாநகராட்சி பணிகள் குழு தலைவர் வழுக்கி விழுந்ததால் கை முறிந்தது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 April 2022 11:27 PM IST
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
17 April 2022 11:27 PM IST
இளம்பெண்ணுடன் பேசியதை தட்டிக்கேட்டதால் தகராறு ஓடும் பஸ்சில் இருந்து கட்டிட தொழிலாளியை கீழே தள்ளிவிட்ட கண்டக்டர்
இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்த கண்டக்டரை தட்டிக் கேட்ட கட்டிட தொழிலாளியை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 April 2022 11:26 PM IST
வேறுவாலிபருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
வேறு வாலிபருடன் காதல் மனைவி கள்ளத்தொடர்பு வைத்ததால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 April 2022 11:11 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
17 April 2022 11:11 PM IST
மதுக்கரையில் மர்மம் விலகாத மனித எலும்புக்கூடு
மதுக்கரையில் மர்மம் விலகாத மனித எலும்புக்கூடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
17 April 2022 11:11 PM IST
டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை
டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 April 2022 7:44 PM IST
கிணத்துக்கடவில் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு
கிணத்துக்கடவில் உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 April 2022 7:43 PM IST
தாடகை மலை அடிவாரத்தில் சமுக்தியாம்பிகையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தாடகை மலை அடிவாரத்தில் சமுக்தியாம்பிகையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
17 April 2022 7:43 PM IST
பாலாறு வடிநில கோட்ட 6 பாசன சங்கங்களுக்கு வாக்குப்பதிவு
பாலாறு வடிநில கோட்டத்தில் 6 பாசன சங்கங்களுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
17 April 2022 7:43 PM IST
பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் மில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை
பொள்ளாச்சியில் தீயணைப்பு துறை சார்பில் மில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நடந்தது
17 April 2022 7:43 PM IST
வால்பாறை கார்வர்மார்ஷ் சிலை பகுதியில் டெலஸ்கோப் இல்லம்
வால்பாறை கார்வர்மார்ஷ் சிலை பகுதியில் டெலஸ்கோப் இல்லம் அமைக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்ப்பார்த்து உள்ளார்கள்.
17 April 2022 7:43 PM IST









