கோயம்புத்தூர்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்றரை வயது குழந்தை...!

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்றரை வயது குழந்தை...!

உலக சாதனை புத்தகத்தில் ஒன்றரை வயது குழந்தை சக்தி கந்தராஜ் இடம்பெற்று உள்ளார்.
14 April 2022 9:00 AM IST
கோவையில் கோடை மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் கோடை மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
14 April 2022 12:50 AM IST
பெட்ரோல் டீசல் வரியை குறைக்காமல் பாஜனதா அரசு மதவாதத்தை தூண்டுகிறது கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

பெட்ரோல் டீசல் வரியை குறைக்காமல் பாஜனதா அரசு மதவாதத்தை தூண்டுகிறது கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

பா.ஜனதா அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்காமல் மதவாதத்தை தூண்டுவதாக கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
14 April 2022 12:50 AM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
14 April 2022 12:49 AM IST
கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
14 April 2022 12:19 AM IST
இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் கோவையில் அண்ணாமலை பேட்டி

இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் கோவையில் அண்ணாமலை பேட்டி

இலக்கு வைத்து செயல்பட்டால் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை கொண்டு வந்து விடலாம் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
14 April 2022 12:19 AM IST
கோவையில் பூக்கள் பழங்கள் விலை உயர்வு

கோவையில் பூக்கள் பழங்கள் விலை உயர்வு

சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோவையில் பூக்கள், பழங்களின் விலை உயர்ந்தது. மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
14 April 2022 12:19 AM IST
கோவை ரெயில் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ42 லட்சம் நகை பணம் பறிமுதல்

கோவை ரெயில் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ42 லட்சம் நகை பணம் பறிமுதல்

கோவை ரெயில் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.42 லட்சம் நகை- பணத்தை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
14 April 2022 12:19 AM IST
கோவையில் தடுப்புச்சுவரில் காா் மோதியதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலி 3 பேர் படுகாயம்

கோவையில் தடுப்புச்சுவரில் காா் மோதியதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலி 3 பேர் படுகாயம்

கோவையில் அதிகாலையில் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
14 April 2022 12:18 AM IST
ஆழியாறில் கோட்டை மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

ஆழியாறில் கோட்டை மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்

ஆழியாறில் கோட்டை மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
13 April 2022 6:05 PM IST
சென்னை கோவை மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகம்

சென்னை கோவை மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகம்

சென்னை, கோவை மாநகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. எனவே வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
13 April 2022 6:05 PM IST
பொள்ளாச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

பொள்ளாச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

பொள்ளாச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை தரையில் ஊற்றி மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.
13 April 2022 6:05 PM IST