கோயம்புத்தூர்

அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டி

அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டி

கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டி நடந்தது.
10 April 2022 10:49 PM IST
கோவை-வாளையாறு தண்டவாளத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

கோவை-வாளையாறு தண்டவாளத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

ரெயிலில் காட்டு யானைகள் அடிபட்டு இறப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கோவை-வாளையாறு இடையே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் என்ஜினில் பயணம் செய்து நேரில் ஆய்வு செய்தனர்.
10 April 2022 10:49 PM IST
கோவையில் மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி

கோவையில் மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி

கோவையில் மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி நடந்தது.
10 April 2022 10:48 PM IST
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

கோவையில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
10 April 2022 10:48 PM IST
தையல் தொழிலாளி குத்தி கொலை

தையல் தொழிலாளி குத்தி கொலை

மேட்டுப்பாளையம் அருகே தையல் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்.
9 April 2022 11:31 PM IST
தனியார் கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

எட்டிமடை அருகே தனியார் கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2022 11:31 PM IST
காரமடையில் 20 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

காரமடையில் 20 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

காரமடையில் சூறைவளி காற்றுடன் பெய்த மழையால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
9 April 2022 11:31 PM IST
தனியார் நிறுவன ஊழியர் வங்கி கணக்கில் ரூ.7¼ லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியர் வங்கி கணக்கில் ரூ.7¼ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கோவை திரும்பிய தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 April 2022 11:30 PM IST
வடவள்ளியில் காதல் மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது

வடவள்ளியில் காதல் மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது

வடவள்ளியில் காதல் மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது செய்து செய்யப்பட்டார்.
9 April 2022 11:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
9 April 2022 11:15 PM IST
பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்

பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்

பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
9 April 2022 11:15 PM IST
வால்பாறை அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்த ராஜநாகம்

வால்பாறை அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் புகுந்த ராஜநாகம்

வால்பாறை அருகே தேயிலை தொழிற்சாலைக்குள் ராஜநாகம் புகுந்தது.
9 April 2022 9:55 PM IST