கோயம்புத்தூர்

வால்பாறை கோர்ட்டில் சமரசம் மற்றும் தீர்வு மையம்
வால்பாறை கோர்ட்டில் சமரசம் மற்றும் தீர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நீதிபதி கவிதா தொடங்கி வைத்தார்.
9 April 2022 9:54 PM IST
கிணத்துக்கடவு ரெயில்வே சுரங்க பாதையில் அத்துமீறும் கனரக வாகனங்களால் ஆபத்து
கிணத்துக்கடவு ரெயில்வே சுரங்க பாதையில் அத்துமீறும் கனரக வாகனங்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
9 April 2022 8:42 PM IST
மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு ஆழியாறு அணையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி
ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
9 April 2022 8:42 PM IST
டாப்சிலிப் வனக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி
டாப்சிலிப் வனக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது.
9 April 2022 8:42 PM IST
வால்பாறையில் சந்தனமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
வால்பாறையில் சந்தனமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
9 April 2022 8:42 PM IST
கறிக்கோழிகள் இறப்பை தடுக்க பண்ணை உரிமையாளர்கள் புதிய முயற்சி
சுல்தான்பேட்டை பகுதியில் கொளுத்தும் வெயில் காரணமாக கறிக்கோழிகள் இறப்பை தடுக்க பண்ணை உரிமையாளர்கள் புதிய முயற்சி செய்து உள்ளார்கள்.
9 April 2022 8:41 PM IST
செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
9 April 2022 8:41 PM IST
கோட்டூர் வாரச்சந்தை கட்டிட பணிகள் மீண்டும் தொடக்கம்
‘தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து கோட்டூர் வாரச்சந்தை கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
9 April 2022 8:41 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
9 April 2022 7:33 PM IST
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் மின்கம்பத்தில் மோதியது
புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
9 April 2022 10:49 AM IST
வால்பாறை பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை
வால்பாறை பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நடந்தது.
9 April 2022 10:49 AM IST
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 April 2022 10:49 AM IST









