கோயம்புத்தூர்

நாட்டை துண்டாட முயற்சிக்கிறார் அமித்ஷா
இந்தி மொழி பொது மொழி என்று கூறி அமித்ஷா நாட்டை துண்டாட முயற்சிக்கிறார் என்று கோவையில் பாதயாத்திரையை தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
11 April 2022 10:54 PM IST
பொள்ளாச்சி செஞ்சேரிப்புத்தூரில் ராமநவமி உற்சவ விழா
பொள்ளாச்சி, செஞ்சேரிப்புத்தூரில் ராமநவமி உற்சவ விழா நடந்தது. இதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 April 2022 11:59 PM IST
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 April 2022 11:59 PM IST
பொள்ளாச்சி வால்பாறையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி
குருத்தோலை ஞாயிறையொட்டி வால்பாறை, பொள்ளாச்சியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி சென்றனர்.
10 April 2022 11:59 PM IST
இதமான காலநிலை நிலவுவதால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது
10 April 2022 11:59 PM IST
நெகமம் பகுதியில் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு கைகொடுக்கும் பசுந்தீவனம்
நெகமம் பகுதியில் கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கை கொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
10 April 2022 11:59 PM IST
கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன் தம்பி கைது
கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
10 April 2022 11:59 PM IST
பிஏபி பிரதான கால்வாய் அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பது கண்டுபிடிப்பு 4 பம்புசெட்டுகளின் மின் இணைப்பு துண்டிப்பு
பொள்ளாச்சியில் பி.ஏ.பி. பிரதான கால்வாய் அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டதால் 4 பம்பு செட்டுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
10 April 2022 11:59 PM IST
ஆழியாறு அணையில் மீண்டும் படகுசவாரி தொடங்குமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்குமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
10 April 2022 11:59 PM IST
கோவையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி
கோவையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.
10 April 2022 11:08 PM IST
மணிசாமியார் கொலை வழக்கில் மர்மம் விலகுமா...?
7 ஆண்டுகளுக்கு பிறகு மணி சாமியார் கொலை வழக்கில் துப்புதுலக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
10 April 2022 11:07 PM IST
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
10 April 2022 10:49 PM IST









