கோயம்புத்தூர்

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு அளிப்பதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
27 March 2022 10:28 PM IST
கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை
வலுதூக்கும், டேக்வாண்டோ போட்டியில் கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
27 March 2022 10:28 PM IST
தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வருபவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
27 March 2022 10:28 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
27 March 2022 10:00 PM IST
ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்துக்கு ‘90 வயது’
ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்துக்கு வருகிற 1-ந் தேதி 90 வயதாகிறது. இதையொட்டி விழா கொண்டாட ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
27 March 2022 9:50 PM IST
தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு
தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு
27 March 2022 9:50 PM IST
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கிணத்துக்கடவில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 March 2022 9:49 PM IST
விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
27 March 2022 9:49 PM IST
பாசன சங்க தலைவர் பதவிக்கான தேர்தல்
பொள்ளாச்சியில் பாசன சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.
27 March 2022 9:49 PM IST
முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு
பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
27 March 2022 9:49 PM IST
இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்...!
இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
27 March 2022 4:00 PM IST










