கோயம்புத்தூர்

காய்கறி தோட்டம் அமைக்காவிட்டால் நடவடிக்கை
அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
29 Sept 2021 9:53 PM IST
4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2021 9:53 PM IST
டிராக்டரில் இருந்து விழுந்து 1 வயது குழந்தை பலி
சுல்தான்பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து 1 வயது குழந்தை பலியானது.
29 Sept 2021 9:53 PM IST
பிடிபட்ட புலியின் காயங்களுக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை
வால்பாறை அருகே பிடிபட்ட புலியின் காயங்களுக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தாய் புலி நடமாட்டம் குறித்து கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.
29 Sept 2021 9:53 PM IST
5 மாத பெண் குழந்தை கடத்தல்
ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sept 2021 9:53 PM IST
அறிவுரை கூறிய அரசு டாக்டர் மீது தாக்குதல்
அறிவுரை கூறிய அரசு டாக்டர் மீது தாக்குதல்
28 Sept 2021 11:24 PM IST
100 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
100 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
28 Sept 2021 11:23 PM IST
வ உ சிதம்பரனார் சிலையின் மாதிரி படம் வெளியீடு
வ உ சிதம்பரனார் சிலையின் மாதிரி படம் வெளியீடு
28 Sept 2021 11:20 PM IST
கோவை ஆர்எஸ் புரத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் தயார்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
28 Sept 2021 11:13 PM IST












