கோயம்புத்தூர்

காலாவதியான உரிமத்தை புதுப்பிக்காத உணவகங்கள் மீது நடவடிக்கை
காலாவதியான உரிமத்தை புதுப்பிக்காத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தெரிவித்தார்.
30 Sept 2021 9:39 PM IST
வாக்குச்சீட்டு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சீட்டு வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
30 Sept 2021 9:27 PM IST
கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு
ஆனைமலையில் கடத்தப்பட்ட 5 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 Sept 2021 9:27 PM IST
வாக்குச்சீட்டு அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சீட்டு வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
30 Sept 2021 8:57 PM IST
முழு கொள்ளளவில் நீடிக்கும் சோலையாறு அணை
வால்பாறையில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவில் நீடிக்கிறது.
30 Sept 2021 8:57 PM IST
போக்சோ சட்டத்தில் பனியன் தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் பனியன் தொழிலாளி கைது
29 Sept 2021 10:30 PM IST
சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 16 ஆக குறைக்க வேண்டும்
சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 16 ஆக குறைக்க வேண்டும்
29 Sept 2021 10:30 PM IST
கோவையில் ரூ.4½ லட்சம் செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி
கோவையில் ரூ.4½ லட்சம் செல்போன்களை டெலிவரி செய்யாமல் மோசடி
29 Sept 2021 10:30 PM IST
ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி
ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி
29 Sept 2021 10:29 PM IST
பேரூரில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய பேராசிரியர் பணியிடை நீக்கம்
பேரூரில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய பேராசிரியர் பணியிடை நீக்கம்
29 Sept 2021 10:29 PM IST
மண்சாலையாக மாறிய தார்சாலை
கொண்டம்பட்டி-அரசம்பாளையம் இடையே மண்சாலையாக மாறிய தார்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளளனர்.
29 Sept 2021 9:53 PM IST