கடலூர்

செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கன் பறிமுதல்
கடலூர் பஸ்நிலைய ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்த 45 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Oct 2023 12:15 AM IST
ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்று அச்சுறுத்தி வரும் மின்மாற்றி
திட்டக்குடியில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்று அச்சுறுத்தி வரும் மின்மாற்றியை விபரீதம் நிகழ்வதற்கு முன்பு சரிசெய்ய பொதுமக்கள் கோாிக்கை விடுத்து வருகின்றனர்.
22 Oct 2023 12:15 AM IST
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
22 Oct 2023 12:15 AM IST
63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
22 Oct 2023 12:15 AM IST
விருத்தாசலம் பகுதியில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகளை மாற்றும் பணி தீவிரம்
ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக விருத்தாசலம் பகுதியில் ரெயில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
22 Oct 2023 12:15 AM IST
கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் வருகிற 4-ந் தேதி நடக்கிறது
22 Oct 2023 12:15 AM IST
ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 12:15 AM IST
வாலிபர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.
21 Oct 2023 12:15 AM IST
காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ சிகிச்சை செய்து காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள், காப்பீட்டு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
21 Oct 2023 12:15 AM IST
வாரச்சந்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
வடக்குத்தில் வாரச்சந்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
21 Oct 2023 12:15 AM IST









