கடலூர்

திருமண விழாவில் 200 மொய் கவர்கள் திருட்டு
சிதம்பரத்தில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் 200 மொய் கவர்களை திருடி விட்டு தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Oct 2023 12:15 AM IST
பெண் தற்கொலை
கடலூர் அருகே அரளி விதையை அரைத்து தின்று பெண் தற்கொலை செய்துகொண்டார்.
21 Oct 2023 12:15 AM IST
ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதல்; 2 பெண்கள் பலி
பண்ருட்டி அருகே ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 100 நாள் வேலைக்கு சென்ற 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
21 Oct 2023 12:15 AM IST
தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 12:15 AM IST
கடலூரில் சமையல் எண்ணெய் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி கடலூரில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.
21 Oct 2023 12:15 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சான்றிதழ்கள் வழங்கினார்.
21 Oct 2023 12:15 AM IST
தண்ணீரின்றி 1,500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம்
வடலூா் அருகே தண்ணீரின்றி 1,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெயிலில் கருகும் அபாய நிலை உள்ளதால் விவசாயிகள் கண்ணீரால் கவலையில் மூழ்கி வருகின்றனர்.
21 Oct 2023 12:15 AM IST
காட்டுமன்னார்கோவில் அருகே போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டனா்.
20 Oct 2023 1:07 AM IST
நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டு
நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருடு போனது.
20 Oct 2023 1:05 AM IST
'லியோ' திரைப்படம் வெளியீடு நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கடலூாில் ‘லியோ’ திரைப்படம் வெளியிடப்பட்டது. இதையொட்டி நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
20 Oct 2023 1:03 AM IST
பரங்கிப்பேட்டை அருகே நள்ளிரவில் கடலில் நீலநிறத்தில் ஒளிர்ந்த அலைகள்
பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடலில் நள்ளிரவில் நீல நிறத்தில் அலைகள் ஒளிர்ந்தது.
20 Oct 2023 1:01 AM IST
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM IST









